- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
தனிமையில் நான் தலையனை நீ !
அவள் சூரியனானதும் நான் பனியாகிறேன் ... நான் சூரியனானதும் அவள் நிலவாகிறாள் ...
அழகிகளுக்கு திமிர் அதிகமாம், இவள் திமிரும் அழகாய் இருக்கும் பேரழகி!
அவள் சிலையல்ல சிற்பி செதுக்குகிறாள் சிலையாய் என் காதலை !
கூடிக்கொண்டே இருக்கிறது அவள் அழகும் என் கற்பனையும் ...
அவளுக்கு lift கொடுத்ததில் . . . கொஞ்சம் theft ஆனது நெஞ்சம் . . .
குறிப்பிட்ட அளவு காற்றை வாங்கி, அவள் வாசத்தை கடத்தி வர கற்றுத்தரலாம் என்றிருக்கிறேன் ...
"இச்" அளவுக்கு சிறியதில்ல நீ தந்தது !
அவள் தோற்காத விஷயங்களில் ஒன்று என்னை தோற்கடிப்பது ...
தேடி தேடி தேர்ந்தெடுத்தேன் 
உனக்காக என்னை...
என் கண்கள் மட்டும் டயட் இருப்பது இல்லை ... பார்க்க ருசியானதை சுவைக்க மறுப்பது இல்லை ...
எல்லாருடைய கண்களும் யாரையாவது தேடுகிறது
என் கண்கள் உன்னை தேடுவதுபோல்...
நான் பார்த்த பெண்களில்
என்னை பார்த்தவள் நீ !
என்னை பார்க்காதது போல் நடித்த
கண்களை காட்டிக்கொடுத்து விட்டது
உன் இதழோரப் புன்னகை ...
தினமும் உன் பின்னால் சுற்றுபவன்
நான் இல்லை - காதல்,
என் வடிவில்!